Thursday, January 27, 2005

ஒரு இனிய வரவு... 

ஒரு இனிய வரவு...
ஏறக் குறைய வருட இடைவெளிக்குப் பிறகு (மீண்டும்) பரிசலை ஏற்றுகிறேன். இதனிடையில் நிகழ்ந்த ஒரு இனிய சம்பவம் - மகன் பிறந்தது(11/22/2004). அவனுக்கு அருணன் பாரதி என பெயரிட்டிருக்கிறோம்.



Comments:
Welcome back to the blogs! Congrats for your first baby. Even I don't have a blog before (a year ago), I have read your blogs with pleasure.
 
அட நம்ப வினோபா தாத்தா அப்பா ஆயிட்டாரா:P

வாங்க வாங்க. அருணன் பாரதிக்கு வாழ்த்துக்கள்.
 
குழந்தைக்கு வாழ்த்துக்களும் எங்கள் ஆசிகளும்!!!

என்றும் அன்புடன்,
துளசி.
 
அன்புள்ள வினோபா,
காணாமலேயே போய்விட்டீர்களே என்று நினைத்தேன். வேறு வேலையாக இருந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
வீட்டுக்குள்ளேயே ஒரு பாரதியை வைத்துக் கொண்டு எழுதாமலிருக்கலாமா? அவ்வப்போதேனும் எழுதுங்கள்
அன்புடன்
மாலன்
 
மாலன், காசி அண்ணாச்சி, துளசி மற்றும் தமிழன்,

எல்லோருடைய அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல. நிச்சயமாக எழுதுகிறென் விரைவில், நேரம் கிடைக்கும் போது.

வினோபா
 
Post a Comment